இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் அதிர்வை ஆஃப் செய்தல்

உங்கள் iPhone அதிர வேண்டாம் என நீங்கள் விரும்பினால், குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கோ அனைத்து விழிப்பூட்டல்களுக்கோ அதிர்வுகளை ஆஃப் செய்யலாம்.

  • குறிப்பிட்ட விழிப்பூட்டல்களுக்கு அதிர்வு விருப்பங்களை அமைத்தல்: அமைப்புகள்  > ஒலிகள் & ஹேப்டிக்ஸ் என்பதற்குச் செல்லவும். iPhone ஒலிகளையும் அதிர்வுகளையும் மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

  • அனைத்து அதிர்வுகளையும் ஆ:ப் செய்தல்: அமைப்புகள் > அணுகல்தன்மை > தொடுதல் என்பதற்குச் சென்று “அதிர்வை” ஆஃப் செய்யவும்.

    குறிப்பு: இந்த அமைப்பு பூகம்பம், சுனாமி மற்றும் பிற அவசரகால விழிப்பூட்டல்களுக்கான அதிர்வுகளை ஆஃப் செய்யும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.