இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் பணிகளைத் தன்னியக்கமாக்க சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்

ஒருமுறைத் தட்டுவது அல்லது Siriஐக் கேட்பதன் மூலம் நீங்கள் அடிக்கடி செய்யும் பணிகளைத் தானாகச் செய்ய சுருக்கவழிகள் செயலி அனுமதிக்கிறது. உங்கள் “கேலண்டர்” செயலியில் அடுத்த நிகழ்வுக்கான வழிகாட்டுதல்களைப் பெற சுருக்கவழிகளை உருவாக்கலாம், உரையை ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு நகர்த்தலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். ஏற்கெனவே தயாராக உள்ள சுருக்கவழிகளை கேலரியில் இருந்து தேர்வுசெய்யவும் அல்லது ஒரு பணியில் வெவ்வேறு செயலிகளைப் பயன்படுத்தி பல படிகளைச் செயல்படுத்த உங்கள் சொந்த சுருக்கவழியை உருவாக்கவும்.

“சுருக்கவழிகள்” செயலியில் மேலே தேடல் புலத்தைக் கொண்ட கேலரி திரை உள்ளது. கீழே மூன்று கேலரிகள் உள்ளன: அணுகல்தன்மைக்கான சுருக்கவழிகள், பணியைச் செய்துமுடி மற்றும் விரைவான சுருக்கவழிகள். திரையின் கீழ்ப்பகுதியில் சுருக்கவழிகள், ஆட்டோமேஷன், கேலரி ஆகிய பட்டன்கள் உள்ளன. கேலரி தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் அறிய, சுருக்கவழிகள் பயனர் வழிகாட்டி என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.