இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone மென்பொருள் மற்றும் சேவை குறித்த கூடுதல் தகவல்களைக் கண்டறிதல்

iPhone தொடர்பான பாதுகாப்பு, மென்பொருள் மற்றும் சேவைத் தகவல்களைப் பெற பின்வருவனவற்றைச் செய்யுங்கள்.

இவற்றைப் பற்றி அறிய

இவற்றைச் செய்யுங்கள்

iPhoneஐப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல்

iPhoneக்கான முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

iPhone சேவை மற்றும் உதவி, உதவிக்குறிப்புகள், மன்றங்கள் மற்றும் Apple மென்பொருள் பதிவிறக்கங்கள்

iPhone உதவி இணையதளத்தைப் பார்க்கவும்.

உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் சேவை மற்றும் உதவி

உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும் அல்லது உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் இணையதளத்தைப் பார்க்கவும்.

iPhone பற்றிய சமீபத்திய தகவல்கள்

iPhone இணையதளத்தைப் பார்க்கவும்.

பிரத்தியேக உதவியைப் பெறுதல் (அனைத்து நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைக்காது)

Apple உதவி இணையதளத்தைப் பார்க்கவும்.

உங்கள் Apple கணக்கை நிர்வகித்தல்

உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும்.

iCloudஐப் பயன்படுத்துதல்

iCloud பயனர் வழிகாட்டியைப் பார்க்கவும்.

Windowsக்கான iTunesஐப் பயன்படுத்துதல்

Windowsக்கான iTunes பயனர் வழிகாட்டியைப் பார்க்கவும்.

செயலி பில்லிங் மற்றும் சந்தாக்களை நிர்வகித்தல்

பில்லிங் மற்றும் சந்தாக்கள் இணையதளத்தைப் பார்க்கவும்.

உங்கள் iPhone வரிசை எண், IMEI, ICCID, MEID ஆகியவற்றைக் கண்டறிதல்

உங்கள் iPhone வரிசை எண், சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (IMEI), ஒருங்கிணைந்த சர்க்யூட் கார்டு அடையாளத் தகவல் (ICCID), மொபைல் உபகரண அடையாளத் தகவல் (MEID) ஆகியவற்றை உங்கள் iPhone பேக்கேஜிங்கில் பார்க்கலாம். அல்லது iPhoneஇல், அமைப்புகள்  > பொது அமைப்புகள் > அறிமுகம் என்பதற்குச் சென்று பார்க்கலாம். உங்கள் iPhone, iPad அல்லது iPod touchஇல் வரிசை எண் அல்லது IMEIஐக் கண்டறிதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

உத்தரவாதச் சேவையைப் பெறுதல்

முதலில் இந்த வழிகாட்டியில் உள்ள ஆலோசனையைப் பின்பற்றவும், பின்னர் iPhone உதவி இணையதளத்தைப் பார்க்கவும்.

iPhone ஒழுங்குமுறைத் தகவல்களைப் பார்த்தல்

iPhoneஇல், அமைப்புகள்  > பொது அமைப்புகள் > சட்டம் & ஒழுங்குமுறை என்பதற்குச் செல்லவும்.

பேட்டரி பழுதுபார்ப்பு

பேட்டரி பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி இணையதளத்தைப் பார்க்கவும்.

பேட்டரி செயல்திறன் மற்றும் ஆயுள்

iPhone பேட்டரி மற்றும் செயல்திறன் இணையதளத்தைப் பார்க்கவும்.

ஆற்றல் நிர்வாகத் தேவைகளுடனான iPhoneஇன் இணக்கம் குறித்துத் தெரிந்து கொள்ளுதல்

சுற்றுச்சூழலுக்கான ஒழுங்குமுறைசார் தகவல்கள் இணையதளத்தைப் பார்க்கவும்.

என்டர்பிரைஸ் சூழலில் iPhoneஐப் பயன்படுத்துதல்

Apple at Work இணையதளத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.