இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் “இடம் அறி” அம்சத்தை ஆஃப் செய்தல்

நீங்கள் உங்கள் இருப்பிடத்தைப் பகிரவோ உங்கள் நண்பர்கள், சாதனங்கள் மற்றும் ஐட்டங்களின் இருப்பிடத்தைப் பார்க்கவோ விரும்பவில்லை என்றால், உங்கள் iPhoneஇல் “இடம் அறி” அம்சத்தை ஆஃப் செய்யலாம்.

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > “இடம் அறி” என்பதற்குச் செல்லவும்.

  2. “எனது iPhoneஐக் கண்டறி” என்பதைத் தட்டி, அதை ஆஃப் செய்யவும்.

  3. உங்கள் Apple கணக்கு பாஸ்வேர்டை உள்ளிட்டு, “ஆஃப்” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.