இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் எழுத்துருக்களை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல்

App Store செயலியிலிருந்து எழுத்துருக்களைப் பதிவிறக்கி, அவற்றை iPhone சாதனத்தில் நீங்கள் உருவாக்கும் ஆவணங்களில் பயன்படுத்தலாம்.

எழுத்துருக்களை நிறுவுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள App Store செயலிக்குச் செல்லவும்.

  2. எழுத்துருக்களைக் கொண்ட செயலியைப் பதிவிறக்கவும்.

  3. எழுத்துருக்களை நிறுவ செயலியைத் திறக்கவும்.

எழுத்துருக்களை நிர்வகித்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி “எழுத்துருக்கள்” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.