இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone உடன் Magic Keyboardஐப் பயன்படுத்தும் போது வார்த்தையை டிக்டேட் செய்தல்

Magic Keyboardஇல் டைப் செய்வதற்குப் பதிலாக வார்த்தையை நீங்கள் டிக்டேட் செய்யலாம்.

குறிப்பு: டிக்டேஷன் அனைத்து மொழிகளிலும் அல்லது அனைத்து நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைக்காமல் போகலாம், மேலும் அம்சங்கள் மாறுபடலாம். மொபைல் டேட்டா கட்டணங்கள் பொருந்தக்கூடும்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > கீபோர்டு என்பதற்குச் சென்று, “டிக்டேஷனைச் செயல்படுத்து” என்பதை ஆன் செய்த பிறகு டிக்டேஷன் சுருக்கவழியைத் தேர்வுசெய்யவும்.

  2. டிக்டேட் செய்வதன் மூலம் வார்த்தையைச் சேர்க்க, சேர்ப்பதற்கான புள்ளியை அமைப்பதற்குத் தட்டி பிறகு டிக்டேஷன் சுருக்கவழி கீயை இரண்டு முறை அழுத்தவும்.

  3. Magic Keyboardஐ மீண்டும் பயன்படுத்த, டிக்டேஷன் சுருக்கவழி கீயை இரண்டு முறை விரைவாக அழுத்தவும்.

வார்த்தையைச் சேர்க்க நீங்கள் பேசும்போது, iPhone உங்களுக்காக நிறுத்தற்குறியீட்டை தானாகச் சேர்க்கும். இமோஜிகளின் பெயர்களைச் சொல்லி அவற்றைச் சேர்க்கலாம் (உதாரணமாக, “மனதைக் கவரும் இமோஜி” அல்லது “மகிழ்ச்சியான இமோஜி”).

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.