இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள Safari செயலியில் இணையப் பக்கங்களைத் தேடும்போது கவனச்சிதறல்களை மறைத்தல்

இணையப் பக்கத்தில் மெனுக்களையும் பிற கவனச்சிதறல்களையும் மறைக்க “கவனச்சிதறல் கட்டுப்பாடு” அம்சத்தைப் பயன்படுத்தவும்.

Safariஇல், இணையதளத்தில் உள்ள பக்க மெனு பட்டன் தட்டப்பட்டுள்ளது, “கவனச்சிதறலை ஏற்படுத்துபவற்றை மறை” உட்பட, விருப்பங்களும் காட்டப்பட்டுள்ளன.
  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. ஓர் இணையதளத்தில் “பக்க மெனு” பட்டன்-ஐத் தட்டி “கவனச்சிதறல் ஏற்படுத்துபவற்றை மறை” என்பதைத் தட்டவும்.

  3. இணையப் பக்கத்தில் இருந்து மறைக்க விரும்பும் ஐட்டத்தைத் தட்டி, “மறை” என்பதைத் தட்டவும்.

    எத்தனை ஐட்டங்களை வேண்டுமானாலும் மறைத்துக்கொள்ளலாம்.

  4. “தேர்ந்தெடுக்கப்பட்டது” பட்டன்-ஐத் தட்டவும்.

    மறைப்பதை நிறுத்த, “பக்க மெனு கவனச்சிதறல்கள் மறைக்கப்பட்டுள்ளன” பட்டன்-ஐத் தட்டி, “மறைக்கப்பட்டவற்றைக் காட்டு” என்பதைத் தட்டி, உறுதிப்படுத்த “காட்டு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.