iPhoneஇல் Siri மூலம் இசை மற்றும் பாட்காஸ்ட்களை பிளே செய்தல்

iPhoneஇல் Siriஐப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் இசை மற்றும் பாட்காஸ்ட்களை பிளே செய்யலாம் மற்றும் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம்.

Siriஐ Apple Music உடன் பயன்படுத்துதல்

உங்களிடம் தனிநபர், குடும்பம் அல்லது மாணவர் Apple Music சந்தா இருந்தால், நீங்கள் Apple Music கேட்டலாக்கில் இருந்து எதை வேண்டுமானாலும் பிளே செய்யும்படியும் பாடல் வரிகளின்படி பாடல்களைக் கண்டறியவும், உங்கள் லைப்ரரியில் இசையைச் சேர்க்கும்படியும் மற்றும் பலவற்றைச் செய்யும்படியும் Siri இடம் கோரலாம்.

Siri: iPhoneஇல் Siriஐச் செயல்படுத்துங்கள், நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகள் கீழே காட்டப்படும்.

குறிப்பிட்ட பாடல், ஆல்பம், கலைஞரின் பாடல் அல்லது பிளேலிஸ்ட்டை பிளே செய்தல்

  • “Play ‘Everything Is Peaceful Love’ by Bon Iver”

  • “Play the playlist, Olivia’s Favorites”

  • “Play songs by Ariana Grande”

குறிப்பிட்ட தசாப்தம் அல்லது வகைப்பிரிவைச் சேர்ந்த பிரபலமான பாடலை பிளே செய்தல்

  • “Play some ‘90s alternative music”

  • “Play some popular hip-hop songs”

  • “Play some ‘80s music”

உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான இசையை பிளே செய்தல்

  • “Play some mellow music”

  • “Play music for a rainy day”

  • “Play something happy”

செயல்பாட்டுக்கான இசையை பிளே செய்தல்

  • “Play music to study”

  • “Play some workout music”

Siri இடம் உங்களுக்கு பிடித்தவை மற்றும் பிடிக்காதவை பற்றிச் சொல்லுதல்

  • “Favorite this song”

  • “I don’t like this song”

  • “Play more music like this”

உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இசையை பிளே செய்தல்

  • “Play my Chill Mix”

  • “Play my Discovery Station”

  • “Play something I like”

பிளே ஆவதைக் கண்டறிதல்

  • “What’s playing?”

  • “Who sings this song?”

  • “What album is this on?”

உங்கள் லைப்ரரி அல்லது பிளேலிஸ்ட்டில் இசையைச் சேர்த்தல்

  • “Add this to my library”

  • “Add this song to my Workout playlist”

  • “Add this album to my Sunday Morning playlist”

நேரலை மற்றும் விருப்பத்திற்கேற்ற ரேடியோவைக் கேட்கும் விதம்

  • “Play R&B Now Radio”

  • “Play Apple Music 1”

  • “Play Rap Life Radio”

பிளே ஆவதைக் கட்டுப்படுத்துதல்

  • “Pause music”

  • “Resume music”

  • “Skip this song”

  • “Turn up the volume.”

  • “Shuffle music”

பாடல் வரிகளின் அடிப்படையில் பாடல்களை பிளே செய்தல்

 Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி “Play a song with the lyrics” என்பது போன்ற ஒன்றைச் சொல்லி பாடல் வரிகளில் இருந்து ஒரு முக்கிய சொற்றொடரைச் சொல்லவும்.

உதவிக்குறிப்பு: கட்டுப்பாட்டு மையத்தில் இசையறிதல் கட்டுப்பாட்டைச் சேர்ப்பதன் மூலம் iPhoneஇல் அல்லது அதற்கு அருகில் ஒலிக்கும் பாடலை நீங்கள் அடையாளம் கண்டறியலாம். கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, மேலே இடதுபுறம் உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி, கீழே உள்ள “கட்டுப்பாட்டைச் சேர்” என்பதைத் தட்டி “இசையைக் கண்டறிக” ஐகானைத் தட்டவும். பாடல் பிளே ஆகும்போது, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, “இசையைக் கண்டறி” பட்டன்-ஐத் தட்டவும்.

Apple Podcasts உடன் Siriஐப் பயன்படுத்துதல்

Siri மூலம் உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்ட்களைக் கேட்டல், நிகழ்ச்சியைப் பின்தொடர்தல், பிளேபேக்கைக் கட்டுப்படுத்துதல் ஆகிய அனைத்தையும் Siri மூலம் நீங்கள் செய்யலாம்.

Siri: iPhoneஇல் Siriஐச் செயல்படுத்துங்கள், நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகள் கீழே காட்டப்படும்.

பாட்காஸ்ட்களை பிளே செய்தல் மற்றும் பின்தொடர்தல்

  • “Play the latest episode of ‘The Rest is History’ podcast”

  • “Play the next episode”

  • “Follow ‘The Rest is History’ podcast”

பிளேபேக்கைக் கட்டுப்படுத்துதல்

  • “Skip ahead three minutes”

  • “Play this twice as fast”

  • “Continue playing podcast”

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.