இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் நகர்வுநிலைக்கான அணுகல்தன்மை அம்சங்கள்

நகர்வுநிலைக்காக உள்ளமைக்கப்பட்ட அணுகல்தன்மை அம்சங்கள் மூலம் வெறும் கண்கள், பேச்சுக் கட்டளைகள், உதவிச் சாதனங்கள், வெளிப்புற கீபோர்டு மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி iPhone முழுவதும் நீங்கள் நகரலாம் மற்றும் அதனுடன் தொடர்புகொள்ளலாம். சைகைகளைப் பயன்படுத்துவதும் iPhone பட்டன்களை அழுத்துவதும் எளிதாக மாற, நீங்கள் விருப்பங்களையும் அமைக்கலாம்.

நகர்வுநிலைக்கான அணுகல்தன்மை அம்சங்களைக் கண்டறிய, அமைப்புகள் > அணுகல்தன்மை என்பதற்குச் சென்று “இயல்நிலை மற்றும் மோட்டார்” என்ற பிரிவுக்கு ஸ்க்ரால் செய்யவும்.

ஆக்‌ஷன்

தொடர்புடைய அம்சங்கள் மற்றும் அமைப்புகள்

கைகளைப் பயன்படுத்தாமல் உங்கள் iPhone முழுவதும் நகர்தல்

iPhone உங்களுக்காக டைப் செய்வதை அனுமதித்தல்

மற்ற உள்ளீடுகளை இணைத்தல்

பிற சாதனங்களைக் கட்டுப்படுத்துதல்

சைகைகளைப் பிரத்தியேகமாக்குதல்

உங்கள் உள்ளீட்டுக்கான உணர்திறனைச் சரிசெய்தல்

அதிர்வை ஆஃப் செய்யுங்கள்

உதவிக்குறிப்பு: ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அல்லது கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அணுகல்தன்மை அம்சங்களையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்தலாம். அணுகல்தன்மைச் சுருக்கவழி மூலம் அம்சங்களை விரைவாகத் திறத்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.