இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள FaceTime அழைப்பின்போது பிற செயலிகளைப் பயன்படுத்துதல்

நீங்கள் FaceTime செயலி மூலம் செய்யப்படும் அழைப்பில் இருக்கும்போது, பிற செயலிகளைப் பயன்படுத்தலாம்—உதாரணமாக, தகவலைப் பார்க்கலாம், குறிப்பை எழுதலாம் அல்லது கால்குலேட்டரில் கணக்கிடலாம்.

  1. உங்கள் iPhone முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. செயலியைத் திறக்க, ஒரு செயலி ஐகானைத் தட்டவும்.

  3. FaceTime திரைக்கு மீண்டும் செல்ல, திரையின் மேலே உள்ள பச்சை நிற பாரை (அல்லது FaceTime ஐகான்) தட்டவும்.

மற்றொரு செயலியைப் பயன்படுத்தும்போது உங்கள் FaceTime அழைப்பில் உள்ள மற்றவர்களுடனும் உங்கள் திரையைப் பகிரலாம். FaceTime அழைப்பில் உங்கள் திரையைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

இவற்றையும் பாருங்கள்iPhoneஇல் குழு FaceTime அழைப்பைச் செய்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.