இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

CarPlay மூலம் ஆடியோ புத்தகங்களை பிளே செய்தல்

உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஆடியோ புத்தகங்களை பிளே செய்ய CarPlayஐப் பயன்படுத்தலாம்.

அல்லது உங்கள் வாகனங்களின் உள்ளமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி ஆடியோ புத்தகங்கள் செயலியைத் திறந்து, ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து பிளே செய்யலாம். ஆடியோ புத்தகத்தின் பிளேபேக்கைக் கட்டுப்படுத்த, உங்கள் வாகனத்தின் ஸ்டீயரிங் வீலில் உள்ள கட்டுப்பாடுகள், “இப்போது பிளே ஆவது” திரையில் உள்ள பட்டன்கள் மற்றும் CarPlay டாஷ்போர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: நீங்கள் CarPlay டேஷ்போர்டைப் பார்க்கிறீர்கள் என்றால், ஆடியோ புத்தகங்கள் செயலி உட்பட உங்கள் CarPlay செயலிகள் அனைத்தின் பக்கங்களையும் பார்க்க, “முகப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

இவற்றையும் பாருங்கள்CarPlay மூலம் செய்திகளைக் கேட்டல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.