இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone உடன் Magic Keyboardஐப் பயன்படுத்துவதற்கான மாற்று லே-அவுட்டைத் தேர்வுசெய்தல்

மாற்று கீபோர்டு லே-அவுட் மூலம், Magic Keyboardஇல் உள்ளவற்றிலிருந்து வேறுபட்ட எழுத்துகளையும் குறியீடுகளையும் உள்ளிடலாம். உதாரணமாக, ABC-நீட்டிக்கப்பட்ட கீபோர்டு லே-அவுட் மூலம், எழுத்துகளை டைப் செய்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளுக்கான டயக்ரிட்டிக்கல் குறியீடுகளையும், பின்யின் மொழியில் மாண்டரின் சீன மொழிக்கான டோன் குறியீடுகளையும் உள்ளிடலாம்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > கீபோர்டு > வன்பொருள் கீபோர்டு என்பதற்குச் செல்லவும்.

  2. திரையின் மேற்புறத்தில் உள்ள மொழியைத் தட்டி, பட்டியலில் இருந்து மாற்று லே-அவுட்டைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.