இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள இசை செயலியில் ஒலியின் தரத்தைச் சரிசெய்தல்

இசை செயலியில் இசை ஒலிக்கும் விதத்தை EQ மற்றும் ஒலிச்சரிபார்ப்பு மூலம் மாற்றலாம்.

கவனத்திற்கு: செவித்திறன் இழப்பைத் தவிர்ப்பது பற்றிய முக்கிய தகவலுக்கு, முக்கிய பாதுகாப்புத் தகவல் என்பதைப் பார்க்கவும்.

  1. iPhoneஇல் உள்ள அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “இசை” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:

    • EQ: ஈக்வலைசேஷன் (EQ) அமைப்பைத் தேர்வுசெய்யவும்.

    • ஒலிச்சரிபார்ப்பு: உங்கள் ஆடியோவின் ஒலியளவு அளவை இயல்பாக்கும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.