இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டை உருவாக்குதல்

இணையதளம் அல்லது செயலியில் பயன்படுத்த, உங்கள் iPhoneஇல் பாஸ்வேர்டை உருவாக்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “அனைத்தும்” என்பதைத் தட்டி, கீழ் வலது மூலையில் “புதிய டூல்பார் பாஸ்வேர்டு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. இணையதளம் அல்லது செயலி பற்றிய விவரங்களையும், உங்கள் கணக்கிற்கான பயனர் பெயரையும் உள்ளிடவும்.

  4. பாஸ்வேர்டு என்பதைத் தட்டவும்.

    வலுவான பாஸ்வேர்டு உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

  5. பரிந்துரைக்கப்பட்ட பாஸ்வேர்டைத் தட்டவும் (அல்லது நீங்களாகவே ஒன்றை உள்ளிடவும்).

  6. “சேமி” பட்டன்-ஐத் தட்டவும்.

இணையதளங்கள் மற்றும் செயலிகளில் சேவைகளுக்காக பதிவுபெறும் போது நீங்கள் பாஸ்வேர்டை உருவாக்கலாம். புதிய கணக்கிற்கான வலுவான பாஸ்வேர்டை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.