இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் Freeform போர்டை அச்சிடுதல்

நீங்கள் Freeform போர்டை அச்சிடலாம்.

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் அச்சிட விரும்பும் போர்டைத் திறந்து, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அச்சிடு” என்பதைத் தட்டவும்.

    காட்சிகளை உங்கள் போர்டில் சேமித்திருந்தால், பின்வருவனவற்றில் ஒன்றை அச்சிடத் தேர்வுசெய்யவும்:

    • ஒட்டுமொத்த போர்டும் ஒரே பக்கத்தில்: போர்டைத் தட்டவும்.

    • ஒரு பக்கத்திற்கு ஒரு காட்சி: காட்சிகள் என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.