iPad Pro 11 அங்குலம் (M5)

iPad Pro 11 அங்குலம் (M5) சாதனத்தில் கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் எங்குள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலே மையத்தில் மைக்ரோஃபோனுடன் கால்-அவுட்களைக் கொண்ட iPad Proஇன் முன்பக்கக் காட்சி காட்டப்பட்டுள்ளது. மேல் வலதுபக்கத்தில் “மேல்” பட்டன், Touch ID, மேலே வலதுபக்கத்தில் ஒலியளவு பட்டன்கள், வலது மையத்தில் முன்புற கேமரா மற்றும் மைக்ரோஃபோன், கீழே வலதுபக்கத்திற்கு அருகில் மைக்ரோஃபோன் ஆகியவை உள்ளன.

1 மைக்ரோஃபோன்

2 மேல் பட்டன்

3 ஒலியளவு பட்டன்கள்

4 கேமரா

5 மைக்ரோஃபோன்

6 மைக்ரோஃபோன்

iPad Pro சாதனத்தின் பின்பக்கக் காட்சி காட்டப்பட்டுள்ளது. அதன் மேல் இடதுபுறத்தில் LiDAR, பின்புற கேமரா, பின்புறச் சூழல் லைட் சென்சார், ஃபிளாஷ், மைக்ரோஃபோன் ஆகியவையும், கீழ்ப்பகுதியின் மையத்தில் Smart Connector மற்றும் USB‑C கனெக்டரும், இடதுபுறத்தில் Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டரும் குறிக்கப்பட்டுள்ளன.

7 LiDAR ஸ்கேனர்

8 பின்புற கேமரா

9 ரியர் ஆம்பியன்ட் லைட் சென்சார்

10 ஃபிளாஷ்

11 மைக்ரோஃபோன்

12 Smart Connector

13 USB கனெக்டர்

14 Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.