இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad டிஸ்ப்ளேவை நீண்டநேரம் ஆனில் வைத்திருத்தல்

iPad டிஸ்ப்ளே சிறிது நேரத்திற்குப் பிறகு மங்கலாக்கப்பட்டு லாக் செய்யப்படும் (உங்கள் பாதுகாப்பிற்காக). டிஸ்ப்ளே நீண்ட நேரத்திற்கு ஆனில் இருக்க வேண்டுமெனில் (எடுத்துக்காட்டாக, மேப்ஸில் வழிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது), iPad திரை எவ்வளவு நேரத்திற்குப் பிறகு மங்கலாக்கப்பட அல்லது லாக் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் மாற்றலாம்.

iPad எப்போது தானாக லாக் செய்யப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்

தானாகவே லாக் செய்துகொள்ள iPad எவ்வளவு நேரம் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் அமைக்கலாம்.

அமைப்புகள்  > டிஸ்ப்ளே & ஒளிர்வு > தானாகப் பூட்டுதல் என்பதற்குச் சென்று நேர அளவைத் தேர்வுசெய்யவும்.

தானாகப் பூட்டுதல் அம்சத்தைத் தாமதப்படுத்தினாலோ தடுத்தாலோ ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கக்கூடும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.