வெளிப்புற டிஸ்ப்ளேவுக்கு ஒரு செயலியை நகர்த்துதல்

உங்கள் iPad (இணக்கமான மாடல்கள்) வெளிப்புற டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் இரண்டு திரைகளிலும் வேலை செய்யலாம். செயலிகளையும் சாளரங்களையும் திரைகளுக்கு இடையில் இழுத்து உங்களுக்கு விருப்பமான வகையில் அவற்றை வரிசைப்படுத்தலாம்.

டிஸ்ப்ளேக்களுக்கு இடையில் செயலிகளை நகர்த்த, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • உங்கள் கர்சரைப் பயன்படுத்திச் செயலிச் சாளரத்தின் மேற்புறத்திலிருந்து இழுத்து அதை ஒரு டிஸ்ப்ளேவில் இருந்து மற்றொரு டிஸ்ப்ளேவுக்கு நகர்த்தவும்.

  • நீங்கள் பயன்படுத்த விரும்பும் டிஸ்ப்ளேவின் Dock அல்லது செயலி லைப்ரரியில் உள்ள செயலி ஐகானைத் தட்டவும்.

  • மல்டிடாஸ்க்கிங் மெனு-ஐத் தொட்டுப் பிடித்து, “டிஸ்ப்ளேக்கு நகர்த்து” அல்லது “iPadக்கு நகர்த்து” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.