இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உங்கள் பயணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்

ஃபோட்டோஸ் செயலியில், புகைப்படங்களில் இருந்து பெறப்பட்ட இருப்பிடத் தரவின் அடிப்படையில், தொகுப்புகளாக தொகுக்கப்பட்ட உங்கள் பயணங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விரைவாகக் கண்டறியலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி, பயணங்களுக்குச் செல்ல கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்து, நீங்கள் பார்க்க விரும்பும் பயணச் சேகரிப்பைத் தட்டவும்.

    முந்தைய பயணங்களைக் கண்டறிய திரையின் மேல்பகுதியில் உள்ள ஒரு வருடத்தைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.