இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள “கடிகாரம்” செயலியில் உலகெங்கும் உள்ள நேரத்தைப் பார்த்தல்

உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு நேர மண்டலங்களில் உள்ளூர் நேரத்தை நீங்கள் பார்க்கலாம்.

Siri: பின்வருவன எதையேனும் செய்யும்படி Siriஐக் கேளுங்கள்: “What time is it?” அல்லது “What time is it in London?” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

பல்வேறு நகரங்களில் உள்ள நேரத்தைக் காட்டும் “உலகக் கடிகாரம்” தாவல். மேல் இடது மூலையில் உள்ள “திருத்து” பட்டன் மூலம் கடிகாரங்களை நீங்கள் மறுவரிசைப்படுத்தலாம் அல்லது நீக்கலாம். மேல் வலது மூலையில் உள்ள “சேர்” பட்டன் மூலம் நீங்கள் கூடுதல் கடிகாரங்களைச் சேர்க்கலாம். உலகக் கடிகாரம், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர்கள் பட்டன்கள் கீழே காட்டப்படும்.
  1. உங்கள் iPadஇல் கடிகாரம் செயலிக்குச் செல்லவும்.

  2. “உலகக் கடிகாரம்” செயலியைத் தட்டவும்.

  3. உங்கள் நகரங்களின் பட்டியலை நிர்வகிக்க, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • நகரத்தைச் சேர்க்க: “சேர்” பட்டன்-ஐத் தட்டி, நகரத்தைத் தேர்வுசெய்யவும்.

    • நகரத்தை நீக்க: “திருத்து” என்பதைத் தட்டி “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும். நீங்கள் நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • நகரங்களை மறுவரிசைப்படுத்துதல்: ஒரு கடிகாரத்தைத் தொட்டுப் பிடித்து, அதை ஒரு புதிய இடத்திற்கு இழுக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.