இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மேலும் வீடுகளைச் சேர்த்தல்

வீடு, சிறிய அலுவலகம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை நீங்கள் சேர்க்கலாம்.

  1. iPadஇல் ஹோம் செயலிக்கு செல்லவும்.

  2. “சேர்” பட்டன்-ஐத் தட்டி “புதிய வீட்டைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. அந்த வீட்டிற்குப் பெயரிட்டு, அதற்கான வால்பேப்பரைத் தேர்வுசெய்து “சேமி” என்பதைத் தட்டவும்.

  4. வேறொரு வீட்டிற்கு மாற, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, நீங்கள் விரும்பும் வீட்டைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.