இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad (9ஆம் தலைமுறை)

iPadஇல் (9ஆம் தலைமுறை) கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேல் மையத்தில் முன்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPadஇன் முன்பக்கக் காட்சி, மேல் வலதுபக்கத்தில் “மேலே” பட்டன், வலதுபக்கத்தில் ஒலியளவு பட்டன்கள், கீழ் மையத்தில் “முகப்பு” பட்டன்/Touch ID ஆகியவை உள்ளன.

1 முன்புற கேமரா

2 மேல் பட்டன்

3 ஒலியளவு பட்டன்கள்

4 முகப்பு பட்டன்/Touch ID

மேலே இடதுபக்கத்தில் பின்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPadஇன் பின்பக்கக் காட்சி, மேல் வலதுபக்கத்தில் ஹெட்ஃபோன் ஜாக், வலதுபக்கத்தில் Smart Connector, கீழ் மையத்தில் Lightning கனெக்டர், கீழே இடதுபக்கத்தில் SIM டிரே (Wi-Fi + Cellular) ஆகியவை உள்ளன.

5 பின்புற கேமரா

6 ஹெட்ஃபோன் ஜாக்

7 Smart Connector

8 Lightning கனெக்டர்

9 SIM டிரே (Wi-Fi + Cellular)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.