இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் அளவீடுகளைப் பார்த்தல் & சேமித்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், ஒரே அமர்வில் நீங்கள் அளவிடக்கூடிய அனைத்து அளவீடுகளின் பட்டியலையும் ஸ்க்ரீன்ஷாட்களுடன் நீங்கள் சேமித்து, தேவைப்படும் போதெல்லாம் அவற்றை எளிதாகப் பகிரலாம் மற்றும் அணுகலாம்.

  1. உங்கள் iPhoneஇல் யுட்டிலிட்டிகள் கோப்புறையில் உள்ள அளவீடு செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் சமீபத்திய அளவீடுகளின் பட்டியலைப் பார்க்க, "இதுவரையான பதிவுகள்" பட்டன்-ஐத் தட்டவும்.

    மேலும் அளவீடுகளைப் பார்க்க, பட்டியலின் மேற்புறத்திலிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  3. அளவீடுகளைச் சேமிக்க, நகலெடு என்பதைத் தட்டி, வேறொரு செயலியைத் திறக்கவும் (எடுத்துக்காட்டாக, குறிப்புகள்). பிறகு ஆவணத்தைத் தட்டி, ஒட்டு என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: இந்தப் பட்டியலில் உயரத்திற்கான அளவீடுகள் சேர்க்கப்படவில்லை. ஒரு நபரின் உயரத்திற்கான அளவீட்டைச் சேமிக்க, ஒரு நபரின் உயரத்தை அளவிடுதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.