இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone 15 Plus

iPhone 15 Plusஇல் உள்ள கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும்.

iPhone 15 Plusஇன் முன்புறக் காட்சி. முன்புற கேமரா மேல் மையத்தில் உள்ளது. பக்கவாட்டு பட்டன் வலதுபுறத்தில் உள்ளது. USB-C கனெக்டர் கீழே உள்ளது. இடதுபுறத்தில், அடிப்பகுதி முதல் மேற்பகுதி வரை SIM டிரே, ஒலியளவு பட்டன்கள், ரிங்/சைலன்ட் ஸ்விட்ச் ஆகியவை உள்ளன.

1 முன்புற கேமரா

2 பக்கவாட்டு பட்டன்

3 USB-C கனெக்டர்

4 SIM டிரே (அமெரிக்காவிற்கு வெளியே வாங்கிய மாடல்களில் கிடைக்கிறது.)

5 ஒலியளவு பட்டன்கள்

6 ரிங்/சைலன்ட் ஸ்விட்ச்

iPhone 15 Plusஇன் பின்புறக் காட்சி. பின்புற கேமரா, ஃபிளாஷ் ஆகியவை மேல் இடதுபுறத்தில் உள்ளன.

7 பின்புற கேமராக்கள்

8 ஃபிளாஷ்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.