இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் அழைப்புகளை ரூட் செய்தல் மற்றும் தானாகப் பதிலளிக்கப்படும் வகையில் அமைத்தல்

ஃபோன் அல்லது FaceTime அழைப்புகளின் ஆடியோவை iPhone ஸ்பீக்கர், Bluetooth® ஹெட்செட் அல்லது உங்களின் ஹியரிங் சாதனத்தில் தானாகக் கேட்கும்படி அமைக்கலாம். நீங்கள் அமைத்த காலத்திற்குப் பிறகு தானாகவே அழைப்புகளுக்கு iPhone பதிலளிக்கும்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > அழைப்பு ஆடியோ ரூட்டிங் என்பதற்குச் சென்று, ஆடியோ பிளே செய்யப்பட வேண்டிய சாதனத்தைத் தேர்வுசெய்யவும்.

  2. “அழைப்புகளுக்கான தன்னியக்கப் பதில்கள்” என்பதைத் தட்டி, “அழைப்புகளுக்கான தன்னியக்கப் பதில்கள்” அம்சத்தை ஆன் செய்த பிறகு “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன்-ஐத் தட்டி அழைப்பிற்குப் பதிலளிப்பதற்கு முன்பான கால அளவை அமைக்கலாம்.

அழைப்பின் போது, உங்கள் காதிலிருந்து ஹியரிங் எய்டை அகற்றுவதன் மூலம் உங்கள் ஹியரிங் எய்டிலிருந்து உங்கள் iPhone ஸ்பீக்கருக்கு ஆடியோ ரூட்டிங்கை மாற்றலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.