இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள அதிமுக்கிய உள்ளடக்கம் குறித்த எச்சரிக்கைகளைப் பெறலாம்

உங்களின் iPhoneஇல் (அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் iPhoneஇல்) அதிமுக்கியப் படங்களைப் பார்ப்பதற்கு முன் அவை சரிபார்க்கப்பட்டு அவற்றைப் பற்றிய எச்சரிக்கையைப் பெறலாம்.

அதிமுக்கிய உள்ளடக்கத்திற்கான எச்சரிக்கை ஆன் செய்தல்

  1. அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்து “அதிமுக்கிய உள்ளடக்கத்திற்கான எச்சரிக்கை” என்பதைத் தட்டி “அதிமுக்கிய உள்ளடக்கத்திற்கான எச்சரிக்கை” என்பதை ஆன் செய்யவும்.

    அதிமுக்கியப் படங்களைப் பெறுவதற்கு அல்லது அனுப்புவதற்கு முன்பு நீங்கள் (அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்) ஓர் எச்சரிக்கையைப் பெறுவீர்கள்.

    குறிப்பு: நீங்கள் ஸ்கிரீன் டைமை அமைத்து தகவல்தொடர்புப் பாதுகாப்பை ஆன் செய்தால் உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை தானாக இயக்கப்படும். iPhoneஇல் ஸ்கிரீன் டைமில் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல் கட்டுரையைப் பார்க்கவும்.

ஸ்கிரீன் டைமில், பொருத்தமற்ற உள்ளடக்கத்தைத் தடுப்பதுடன் வாங்குதல்களுக்கான கட்டுப்பாடுகளையும் அமைக்கலாம். உள்ளடக்கத்தைத் தடுத்தல் மற்றும் iTunes & App Store வாங்குதல்களைத் தவிர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.