இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் SMS பாஸ்கோடுகளைத் தானாக நிரப்புதல்

சில இணையதளங்கள் மற்றும் செயலிகளில் நீங்கள் உள்நுழையும்போது, உங்கள் iPhoneக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் SMS பாஸ்கோடு அனுப்பப்படும். பாதுகாப்பு நடவடிக்கையாக, இணையதளம் அல்லது செயலியில் குறியீட்டை உள்ளிட வேண்டும். மெசேஜஸில் உள்ள பாஸ்கோடை iPhone கண்டறிந்து கீபோர்டுக்கு மேலே காட்ட முடியும்.

பாஸ்கோடைப் பயன்படுத்த, அதைத் தட்டவும்.

குறிப்பு: “கன்டினியுட்டி” மூலம், iPhone சாதனத்தில் நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் அனைத்து SMS மற்றும் SMS மெசேஜ்களும் உங்களின் பிற iPhone, iPad, iPod touch சாதனங்கள் மற்றும் உங்கள் Mac ஆகியவற்றில் தோன்றும். உங்கள் Mac, iPhone, iPad, Apple Watch ஆகியவற்றை இணைக்க கன்டினியுட்டியைப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.