இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் குறைவான CAPTCHA சவால்களுடன் உள்நுழைதல்

சில இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைவதற்கு அசாதாரண வடிவங்களில் உள்ள எழுத்துகளை அடையாளம் காண்பது போன்ற CAPTCHA சவால்களை நீங்கள் கடக்க வேண்டும். iPhone மற்றும் உங்கள் கணக்கைத் தனிப்பட்ட முறையில் சரிபார்த்து பல சவால்களைத் தானாகவேத் தவிர்க்க iCloud உங்களை அனுமதிக்கிறது. இவ்வாறு தவிர்ப்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > உள்நுழைவு & பாதுகாப்பு என்பதற்குச் சென்று, “தானியங்குச் சரிப்பார்ப்பு” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.