இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPhoneஇன் பெயரை மாற்றுதல்

உங்கள் iPhoneஇன் பெயரை மாற்றலாம். iCloud, AirDrop, Bluetooth®, உங்களின் தனிப்பட்ட ஹாட்ஸ்பாட், உங்களின் கம்ப்யூட்டர் ஆகியவற்றில் அது பயன்படுத்தப்படும்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > அறிமுகம் > பெயர் என்பதற்குச் செல்லவும்.

  2. “வார்த்தையை அழி” பட்டன்-ஐத் தட்டி புதிய பெயரை உள்ளிட்ட பிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.