இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

CarPlay மூலம் உள்வரும் மெசேஜ்களை அறிவித்தல்

Siri உங்கள் உள்வரும் மெசேஜ்களைத் தானாகப் படிக்கவும், உங்கள் பதிலைக் கேட்கவும் CarPlayஐப் பயன்படுத்தலாம்.

  • உங்கள் iPhoneஇல், அமைப்புகள்  > “அறிவிப்புகளைத் தெரிவி” என்பதற்குச் சென்று, “அறிவிப்புகளைத் தெரிவி” அம்சத்தை ஆன் செய்யவும்.

குறிப்பு: Siri உள்வரும் மெசேஜைப் படிக்கும்போது “தெரிவி” என்பதைத் தட்டுவதன் மூலம் “மெசேஜ்களைத் தெரிவி” அம்சத்தை CarPlayஇல் நேரடியாகச் செயல்படுத்தலாம் அல்லது முடக்கலாம். Siri மூலம் அறிவிப்புகளை அறிவித்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.