இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad பேட்டரி சதவீதத்தைக் காட்டுதல்

உங்கள் iPad பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் மீதமுள்ளது என்பதை ஸ்டேடஸ் பாரில் பார்க்கலாம். உங்கள் iPad மற்றும் இணைக்கப்பட்ட ஆக்சஸரீக்களின் (AirPods, Apple Pencil மற்றும் பிற சாதனங்கள் உட்பட) பேட்டரி அளவைக் கண்காணிக்க முகப்புத் திரையில் நீங்கள் விட்ஜெட்டையும் சேர்க்கலாம்.

ஸ்டேடஸ் பாரில் iPad பேட்டரி சதவீதத்தைப் பார்த்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, “பேட்டரி சதவீதம்” என்பதை ஆன் செய்யவும்.

உங்கள் முகப்புத் திரையில் “பேட்டரிகள்” விட்ஜெட்டைச் சேர்த்தல்

பேட்டரி ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைப் தெரிந்துகொள்ள, Apple லித்தியம்-அயன் பேட்டரிகள் இணையதளத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.