இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad (10ஆம் தலைமுறை)

iPadஇல் (10ஆம் தலைமுறை) கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலே வலதுபக்கத்தில் “மேலே” பட்டன் மற்றும் Touch ID, கால்-அவுட்களுடன் கூடிய iPadஇன் முன்பக்கக் காட்சி. ஒலியளவு பட்டன்கள், முன்புற கேமரா, மைக்ரோஃபோன் ஆகியவை வலது பக்கத்தில் உள்ளன.

1 மேல் பட்டன்/Touch ID

2 ஒலியளவு பட்டன்கள்

3 முன்புற கேமரா

4 மைக்ரோஃபோன்

மேலே இடதுபக்கத்தில் மைக்ரோஃபோன் மற்றும் பின்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPadஇன் பின்பக்கக் காட்சி, பக்கவாட்டு வலதுபக்கத்தில் Smart Connector, கீழ் மையத்தில் USB-C கனெக்டர், கீழே இடதுபக்கத்தில் SIM டிரே (Wi-Fi + Cellular மாடல்களில்) ஆகியவை உள்ளன.

5 பின்புற கேமரா

6 மைக்ரோஃபோன்

7 Smart Connector

8 USB-C கனெக்டர்

9 SIM டிரே (Wi-Fi + Cellular)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.