இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் VoiceOverஐப் பயன்படுத்தும்போது திரையை ஆஃப் நிலையிலேயே வைத்தல்

iPadஇல் VoiceOverஐப் பயன்படுத்தும்பட்சத்தில் திரையில் உள்ளவற்றை நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்றால், பேட்டரி ஆயுளை அதிகரிக்கவும் தனியுரிமைக்காகவும் “திரை மறைப்பை” நீங்கள் ஆன் செய்யலாம். “திரை மறைப்பு” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது டிஸ்ப்ளே ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் உங்கள் iPad செயலிலேயே இருக்கும்.

VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, திரை மறைப்பை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கு மூன்று விரல்களால் மூன்று முறை தட்டவும். VoiceOver, ஜூம் ஆகிய இரண்டு அம்சங்களும் ஆன் செய்யப்பட்டிருந்தால், மூன்று விரல்களால் நான்கு முறை தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.