இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad mini (A17 Pro)

iPad mini (A17 Pro)இல் கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேல் இடதுபக்கம் கால்-அவுட்களுடன் ஒலியளவு பட்டன்களைக் கொண்ட iPad miniஇன் முன்பக்கக் காட்சி காட்டப்பட்டுள்ளது. மேல் மையத்தில் “முன்புறக் கேமரா”, மேலே வலதுபக்கத்தில், “மேல் பட்டன்”, Touch ID ஆகியவை உள்ளன.

1 ஒலியளவு பட்டன்கள்

2 முன்புற கேமரா

3 மேல் பட்டன்/Touch ID

மேலே இடதுபக்கத்தில் ஃபிளாஷ் மற்றும் பின்புற கேமராவின் கால்‑அவுட்களுடன் கூடிய iPad miniஇன் பின்பக்கக் காட்சி, கீழே மையத்தில் USB‑C கனெக்டர், இடதுபக்கத்தில் Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர் ஆகியவை உள்ளன.

4 பின்புற கேமரா

5 ஃபிளாஷ்

6 USB-C கனெக்டர்

7 Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.