இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

அனைத்துச் சாதனங்களிலும் உள்ள தொடர்புகளை iPadஇல் ஒத்திசைத்தல்

உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்துள்ள அனைத்துச் சாதனங்களிலும் உங்கள் தொடர்புத் தகவலைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க, iCloudஐப் பயன்படுத்தலாம்.

  1. அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் செல்லவும்.

  2. iCloudக்குச் சேமித்ததற்கு அடுத்துள்ள “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி, “தொடர்புகள்” என்பதை ஆன் செய்யவும்.

அதற்குப் பதிலாக, iPad மற்றும் உங்கள் கம்ப்யூட்டர் முழுவதும் தகவலைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க, iPad மற்றும் உங்கள் Mac அல்லது Windows சாதனங்களுக்கு இடையில் தகவலை ஒத்திசைக்கலாம். உங்கள் iPad மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே கோப்புகளை மாற்றுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

நீங்கள் தொடர்புகளுக்கு iCloudஐப் பயன்படுத்தினால், உங்கள் தொடர்புகள் தானாகவே புதுப்பிக்கப்படும், மேலும் அவற்றை உங்கள் கம்ப்யூட்டருடன் ஒத்திசைப்பதற்கான விருப்பங்கள் எதுவும் காட்டப்படாது.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.