இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad Air 13-அங்குலம் (M2)

iPad Air 13 அங்குலம் (M2)இல் கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேல் வலதுபக்கத்தில் Touch ID மற்றும் “மேல்” பட்டனுடன் கால்-அவுட்களைக் கொண்ட iPad Airஇன் முன்பக்கக் காட்சி காட்டப்பட்டுள்ளது. மேல் வலதுபக்கத்தில் ஒலியளவு பட்டன்கள், வலது மையத்தில் முன்புற கேமரா, வலதுபக்கத்தில் மைக்ரோஃபோன் ஆகியவை உள்ளன.

1 மேல் பட்டன்/Touch ID

2 ஒலியளவு பட்டன்கள்

3 முன்புற கேமரா

3 மைக்ரோஃபோன்

மேலே இடதுபக்கத்தில் மைக்ரோஃபோன் மற்றும் பின்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPad Airஇன் பின்பக்கக் காட்சி, கீழே மையத்தில் Smart Connector மற்றும் USB-C கனெக்டர், இடதுபக்கத்தில் Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர் ஆகியவை உள்ளன.

5 பின்புற கேமரா

6 பின்புற மைக்ரோஃபோன்

7 Smart Connector

8 USB-C கனெக்டர்

9 Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.