iPadஇல் பின்னணிப் பாதுகாப்பு மேம்பாடுகளைத் தானாக நிறுவச் செய்தல்

மென்பொருள் புதுப்பிப்புகள் நிகழும்போது பின்னணிப் பாதுகாப்பு மேம்பாடுகள் உங்கள் iPadக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.

முக்கியம்: இணக்கத்தன்மைச் சிக்கல்கள் ஏற்படும் அரிதான சந்தர்ப்பங்களில், இந்தப் பாதுகாப்பு மேம்பாடுகள் தற்காலிகமாக அகற்றப்பட்டு, எதிர்கால மென்பொருள் புதுப்பிப்பில் நிறுவப்படலாம்.

பின்னணிப் பாதுகாப்பு மேம்பாடுகள் அம்சத்திற்கு “தானாக நிறுவுதல்” அமைப்பை ஆன் செய்தல்

அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > பின்னணிப் பாதுகாப்பு மேம்பாடுகள் என்பதற்குச் சென்று, “தானாக நிறுவுதல்” என்பதை ஆன் செய்யவும்.

பின்னணிப் பாதுகாப்பு மேம்பாடுகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுதல்

அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > பாதுகாப்பு மேம்பாடுகள் என்பதற்குச் சென்று, “மேலும் அறிக” என்பதைத் தட்டவும்.

இவற்றையும் பாருங்கள்iPadOSஐப் புதுப்பித்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.