இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad Air 13 அங்குலம் (M3)

iPad Air 13 அங்குலம் (M3) சாதனத்தில் கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேல் வலதுபக்கத்தில் Touch ID மற்றும் “மேல்” பட்டனுடன் கால்-அவுட்களைக் கொண்ட iPad Airஇன் முன்பக்கக் காட்சி காட்டப்பட்டுள்ளது. மேல் வலதுபக்கத்தில் ஒலியளவு பட்டன்கள், வலது மையத்தில் முன்புற கேமரா, வலதுபக்கத்தில் மைக்ரோஃபோன் ஆகியவை உள்ளன.

1 மேல் பட்டன்/Touch ID

2 ஒலியளவு பட்டன்கள்

3 முன்புற கேமரா

3 மைக்ரோஃபோன்

மேலே இடதுபக்கத்தில் மைக்ரோஃபோன் மற்றும் பின்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPad Airஇன் பின்பக்கக் காட்சி, கீழே மையத்தில் Smart Connector மற்றும் USB-C கனெக்டர், இடதுபக்கத்தில் Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர் ஆகியவை உள்ளன.

5 பின்புற கேமரா

6 மைக்ரோஃபோன்

7 Smart Connector

8 USB-C கனெக்டர்

9 Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.