இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் நினைவூட்டல்களை அமைக்கலாம்

“நினைவூட்டல்கள்” செயலியில் நினைவூட்டல்களை எளிதாக அமைக்கலாம். ஒரு பட்டியலில் டைப் செய்யவும் அல்லது டிக்டேட் செய்யவும், Siriஐக் கேட்கவும் அல்லது “கேலண்டர்” செயலியில் இருந்து நினைவூட்டலைச் சேர்க்கவும்.

நினைவூட்டல்கள் பட்டியலில் புதிய பணி சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பு: நீங்கள் iCloudஇல் புதுப்பிக்கப்பட்ட நினைவூட்டல்களைப் பயன்படுத்தும்போது இந்த வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ள நினைவூட்டல்கள் அம்சங்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற கணக்குகளைப் பயன்படுத்தும்போது சில அம்சங்கள் கிடைக்கவில்லை.

நினைவூட்டலை அமைத்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. புதிய நினைவூட்டலைத் தட்டி, பிறகு விளக்கத்தை உள்ளிடவும்.

நினைவூட்டலை அமைக்க Siriஐக் கேட்டல்

Siri: இவற்றைச் சொல்லிப் பாருங்கள்: “Add artichokes to my groceries list.” Siriஐப் பயன்படுத்துவது எப்படியென அறிக.

கேலண்டரில் நினைவூட்டலைச் சேர்த்தல்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.