இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள கால்குலேட்டர் செயலியில் முந்தைய கணக்கீடுகளைப் பார்த்தல்

அடிப்படை மற்றும் அறிவியல் கால்குலேட்டர்களில் முந்தைய கணக்கீடுகளைப் பார்க்கலாம், அவற்றின் முடிவுகளை நகலெடுத்து கால்குலேட்டர் அல்லது பிற செயலிகளில் பயன்படுத்தலாம்.

iPad கால்குலேட்டர் செயலியின் இடதுபுறத்தில் இதுவரையான கணக்கீடுகள் காட்டப்பட்டுள்ளன.
  1. iPadஇல் கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. கால்குலேட்டர் பயன்முறை பட்டன்-ஐத் தட்டி, அடிப்படை அல்லது அறிவியல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • கணக்கீட்டை மீண்டும் ஏற்றுதல்: பட்டியலைத் தட்டவும். நீங்கள் கடைசியாக விட்டுச் சென்ற இடத்தில் இருந்து கணக்கீடு காட்டப்படும்.

    • பதிலை நகலெடுத்தல்: பட்டியலைத் தொட்டு பிடித்து, “கணிதக்கோவையை நகலெடு” அல்லது “முடிவை நகலெடு” என்பதைத் தட்டவும்.

    • கணக்கீட்டை நீக்குதல்: இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “டிராஷ்” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.