இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள வானிலை ஐகான்களைப் பற்றி அறிக

வானிலை செயலியில் உள்ள ஐகான்கள் மூடுபனி அல்லது பனிமூட்டம் போன்ற மாறுபட்ட வானிலை நிலைமைகளைக் குறிக்கின்றன. சில வானிலை ஐகான்களின் பட்டியலும் அவை எதை குறிக்கின்றன என்பதும் இங்கே உள்ளன.

ஐகான்

விளக்கம்

சூரிய உதயத்தைக் குறிக்கும் ஐகான்.

சூரிய உதயம்

சூரிய மறைவைக் குறிக்கும் ஐகான்.

சூரியன் மறைவு

வானம் தெளிவாக அல்லது பெரும்பாலும் தெளிவாக உள்ளதைக் குறிக்கும் ஐகான்.

தெளிவாக / மிகத் தெளிவாக

ஓரளவு மேகமூட்டத்தைக் குறிக்கும் ஐகான்.

ஓரளவு மேகமூட்டம்

பனிமூட்டத்தைக் குறிக்கும் ஐகான்.

பனிமூட்டம்

பனியைக் குறிக்கும் ஐகான்.

மூடுபனி

காற்று அல்லது தென்றல் வீசுவதைக் குறிக்கும் ஐகான்.

காற்றடித்தல் / தென்றல்

மேகமூட்டத்தைக் குறிக்கும் ஐகான்.

மேகமூட்டம்

இடியுடன் கூடிய மழையைக் குறிக்கும் ஐகான்.

இடியுடன் கூடிய மழை

மழையைக் குறிக்கும் ஐகான்.

மழை

கனமழையைக் குறிக்கும் ஐகான்.

கடும் மழை

தூறல் அல்லது உறைபனி மழையைக் குறிக்கும் ஐகான்.

தூறல்/உறைபனி தூறல்

பனியைக் குறிக்கும் ஐகான்.

பனி

கடுமையான பனிப்பொழிவு அல்லது பனிப்புயல் ஏற்படுவதைக் குறிக்கும் ஐகான்.

கடுமையான பனிப்பொழிவு / பனிப்புயல்

உறைபனி மழை அல்லது பனிக்கட்டி மழையைக் குறிக்கும் ஐகான்.

உறைபனி மழை/பனிக்கட்டி மழை/குளிர் மழை

இரவில் வானம் தெளிவாக இருப்பதைக் குறிக்கும் ஐகான்.

தெளிவு / மிகத் தெளிவு (இரவு)

ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் இரவின் ஐகான்.

ஓரளவு மேகமூட்டம் (இரவு)

இரவில் தூறலைக் குறிக்கும் ஐகான்.

தூறல் (இரவு)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.