இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள “வாய்ஸ் மெமோக்கள்” செயலியில் பதிவுகளைச் சமீபத்திய நிலையில் வைத்திருத்தல்

iCloud அமைப்புகளில் வாய்ஸ் மெமோக்கள் செயலி ஆன் செய்யப்பட்டு, நீங்கள் ஒரே Apple கணக்கு மூலம் உள்நுழைந்திருக்கும் iPhone, iPad மற்றும் Mac சாதனங்களில் உங்கள் ஆடியோ பதிவுகளைத் தானாகவே புதுப்பிக்கும் வகையில் அமைக்கலாம்.

உங்கள் சாதனங்களில் iCloudஇல் உள்ள வாய்ஸ்மெமோ செயலியை ஆன் செய்ய, பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • iOS அல்லது iPadOS: அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று, கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்து “வாய்ஸ் மெமோக்கள்” செயலியை ஆன் செய்யவும்.

  • macOS Sequoia: Apple மெனு  > சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்து, சைடுபாரில் உள்ள உங்கள் பெயரை கிளிக் செய்யவும். உங்கள் பெயர் காட்டப்படவில்லை எனில், உங்கள் Apple கணக்கில் உள்நுழைய “உள்நுழைக” என்பதை கிளிக் செய்யவும் அல்லது ஒரு கணக்கை உருவாக்கவும். iCloudஐ கிளிக் செய்து, “அனைத்தையும் காட்டு” என்பதை கிளிக் செய்து, கீழே ஸ்க்ரால் செய்து “வாய்ஸ்மெமோ” செயலியை ஆன் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.