இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் வாங்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட ஐட்டங்களை மீட்டெடுத்தல்

App Store, Book Store, Apple TV செயலி, iTunes Store ஆகியவற்றில் நீங்கள் வாங்கியவற்றை மீண்டும் பதிவிறக்கலாம். அவற்றை மீண்டும் வாங்கவேண்டிய அவசியமில்லை. குடும்பப் பகிரிவுக் குழுவில் நீங்கள் ஓர் உறுப்பினராக இருந்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களால் வாங்கப்பட்ட ஐட்டங்களையும் நீங்கள் பதிவிறக்கலாம். உங்கள் iPhoneஇல் இல்லாத வாங்குதல்களை மீட்டெடுக்க, பின்வரும் Apple உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்:

சமீபத்தில் நீக்கப்பட்ட மின்னஞ்சல், புகைப்படங்கள், குறிப்புகள், வாய்ஸ் மெமோக்கள் ஆகியவற்றையும் நீங்கள் மீட்டெடுக்கலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.