இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள தொடர்புகளை எக்ஸ்போர்ட் செய்தல்

உங்கள் தொடர்புகளில் சிலவற்றை அல்லது அனைத்தையும் மற்றொரு சாதனம் அல்லது செயலியில் எக்ஸ்போர்ட் செய்யலாம்.

  1. உங்கள் iPhoneஇல் “தொடர்புகள்” செயலிக்குச் செல்லவும்.

  2. மேல் இடதுபுறத்தில் உள்ள “பட்டியல்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. ஏற்கெனவே உள்ள பட்டியலைத் தொட்டுப் பிடிக்கவும் (அல்லது “பட்டியலைச் சேர்” என்பதைத் தட்டுவதன் மூலம் புதிய பட்டியலை உருவாக்கவும்).

  4. “எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டவும், நீங்கள் சேர்க்க விரும்பும் புலங்களைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. எக்ஸ்போர்ட் செய்த தொடர்புக் கார்டுகளை அனுப்பவோ சேமிக்கவோ மெசேஜஸ் அல்லது Mail போன்ற முறையைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.