உள்ளடக்கத்துக்குச் செல்

representation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]
பொருள்

representation, (பெ) .

  1. ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
  2. பிரதிநிதித்துவம்
  3. நிகராட்சி
  4. பெயர்த்தீடு, மாற்றீடு, சார்பீடு, சார்பாண்மை,சார்புநிற்றல், சார்புகோள்
  5. உருவகிப்பு
  6. குறியீடு
  7. உருவமைவு
விளக்கம்
பயன்பாடு
  • தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது (தினமணி, 13 மே 2010)
  • நினைவக உருவமைவு (memory representation) தரவு இனங்களுக்கு ஏற்ப மாறுகின்றது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=representation&oldid=1995966" இலிருந்து மீள்விக்கப்பட்டது
representation
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.